அபிஷேக் ராஜா அந்த விஷயத்தில் கோளாறு.. மாமனார் சொன்னதுமே மூஞ்சி மாறிடுச்சே.. மனைவி வேற கர்ப்பமாம்!
சென்னை: பிக் பாஸ் போட்டியாளரான அபிஷேக் ராஜா கடந்த ஜூன் மாதம் தான் யூடியூபர் சுவாதி நாகராஜன் என்பவரை 2வதாக திருமணம் செய்துக் கொண்டார். ஏற்கனவே அபிஷேக் ராஜாவுக்கு திருமணமான நிலையில், முதல் மனைவி விவாகரத்து பெற்று அவரை பிரிந்து விட்டார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக அபிஷேக் ராஜா பங்கேற்றார். சினிமா விமர்சகராக