world news

மே மாத ராசி பலன் 2020: இந்த ராசிக்காரங்க சோஷியல் மீடியாவில கவனமாக கருத்துக்களை போடுங்க

சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும்




world news

மே மாத ராசி பலன் 2020: இந்த ராசிக்காரங்க சிக்கனமாக செலவு பண்ணுங்க

சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும்




world news

மே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்

சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும்




world news

ராகுவின் சீற்றம் குறைந்து கொரோனா பாதிப்பு சீக்கிரம் முடிவுக்கு வரும் - ஜோதிடர்கள் நம்பிக்கை

சென்னை: எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா உலகத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது உயிர்க்கொல்லி நோயான கொரோனா. இந்த கொரோனாவின் தாக்கம் எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் சொல்ல முடியாது காரணம் உலகம் முழுவதும் 30 லட்சம் பேர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் பயப்படும்படியாக இல்லாவிட்டாலும் அதிக அளவில்




world news

கூர் நாசி.. திரண்ட உதடுகள்.. பெண்களின் உடம்பில் சந்தன வாசனை.. அதிர்ஷ்டம் சும்மா அள்ளுமாம்!

சென்னை: உன் செவ்வரி ஓடிய கண்களும் கூரான நாசிகளும், குறுகிய உடுக்கை போன்ற இடையும் என்னை இரவெல்லாம் தூங்க விடாமல் செய்கிறது என்று கவிஞர்கள் கவிதை எழுதுவார்கள். இப்போது 'காந்த கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏற்றும் முத்துப்பல்லழகி'என்று பாடுகிறார்கள் கவிஞர்கள். பெண்களுக்கு சில சாமுத்திரிகா லட்சணங்கள் இருக்கிறது. அப்படி அம்சமாக இருந்தால் பெண்கள் செல்வ செழிப்போடு




world news

அன்னையர் தினம், குடும்ப தினம் - மே மாதத்தில் வீட்டிலிருந்தே கொண்டாடுங்க

சென்னை: மே மாதம் வந்தாலே போதும் ஏசி ரூமில் இருந்தால் கூட பலருக்கும் வேர்க்கும். அந்த அளவிற்கு அக்னி நட்சத்திர வெயில் பட்டையை கிளப்பும். இந்த மாதத்தில் தமிழ் மாதங்களான சித்திரையில் பாதி நாட்களும், வைகாசியில் பாதி நாட்களும் வருகிறது. இந்த மாதங்களில் உழைப்பாளர் தினம் தொடங்கி சித்ரா பவுர்ணமி, உலக அன்னையர் தினம், உள்ளிட்ட பல




world news

மே மாதம் சந்திராஷ்டம நாட்கள் : 12 ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாட்கள்

சென்னை: சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் பயம்தான். ஏதாவது வம்பு வந்துருமோ அப்படின்னு வாயை கூட திறக்க மாட்டாங்க. சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். மே மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று பார்க்கலாம். உங்க டைரியில இந்த நாட்களை குறித்து




world news

அக்னி நட்சத்திரம் 2020 : மே 4 முதல் அக்னி ஆட்டம் ஆரம்பம் - தோஷ காலத்தில் இதை எல்லாம் செய்யாதீங்க

சென்னை: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் எந்த நட்சத்திரமுமே அக்னி நட்சத்திரம் இல்லை. ஆனால் அக்னிக்கு நிகரான சூரியனின் நட்சத்திரங்கள், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் உள்ளது, இதில் மேஷ ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் பயணிக்கும் காலத்தில் அக்னியின் ஆட்டம் ஆரம்பமாகிறது. மே




world news

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நாளை திருக்கல்யாணம் - இறைவனை விட்டு பிரியாத பிரியாவிடை அம்மன்

சென்னை: மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது. காலை 9.05 மணி முதல் காலை 9.29 மணிக்கு நடைபெற உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நேரடியாக பார்க்க முடியலையே என்ற கவலை பக்தர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. நேரடியாக கோவிலுக்கு சென்று மீனாட்சி திருக்கல்யாணத்தை காண முடியாவிட்டாலும் கோவில் இணையதளத்திலும் யுடுயூப் சேனலில் நேரடியாக




world news

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் வரலாற்றில் முதன்முறையாக பக்தர்கள் யாருமில்லாமல் நடந்தது

சென்னை: மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இந்த திருக்கல்யாணம் பக்தர்கள் யாருமின்றி நான்கு சிவாச்சாரியார்கள் மட்டுமே நடத்தி வைத்தனர். பக்தர்கள் யாரும் நேரடியாக கோவிலுக்கு சென்று மீனாட்சி திருக்கல்யாணத்தை காண முடியாவிட்டாலும் கோவில் இணையதளத்திலும் யுடுயூப் சேனலில் லைவ் ஆக ஒளிபரப்பியதை பார்த்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வீட்டிலிருந்தே பார்க்க வசதியாக,




world news

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விருந்தில் என்னென்ன வகைகள் இருக்கும் தெரியுமா

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் திருக்கல்யாண விருந்துகள் வழங்கப்படும். இந்தாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக இணையதளம் மூலம் திருக்கல்யாணத்தை கண்டு தரிசனம் செய்தனர். திருகல்யாண விருந்து சாப்பிட்டு இறைவன் இறைவி கல்யாணத்திற்கு மொய் எழுத முடியவில்லையே என்ற சோகம் பக்தர்களுக்கு எழுந்துள்ளது. இந்த ஆண்டு திருக்கல்யாண விருந்தை




world news

அந்தப் பக்கம் கத்திரி.. இந்தப் பக்கம் கொரோனா.. நடுவே புருஷன் பொண்டாட்டி சண்டை.. எப்படி சமாளிக்கலாம்

சென்னை: இது ஒரு கொரோனா லாக் டவுன் காலம், கடந்த நாற்பது நாட்களாக ஒரே வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். பணப்பிரச்சினை, வேலை போய்விடுமோ என்ற பதற்றம் ஒரு பக்கம் எல்லாம் சேர்ந்து மன அழுத்தம் அதிகமாகி சண்டைகளும் அதிகமாகிறது. அக்னி நட்சத்திர வெயில் அனலடிக்க குடும்பத்திலும் அனல் சண்டை வீடுகிறது. முந்தைய காலங்களில் இருந்ததை விட லாக்




world news

சித்ரா பௌர்ணமி கிரிவலம் வர திருவண்ணாமலைக்கு போகாதீங்க - வீட்டிலேயே நிலாச்சோறு சாப்பிடலாம்

சென்னை: சித்திரை மாதம் வரும் பௌர்ணமி பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி புதன்கிழமை இரவு 7.28 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 4.15 மணிக்கு பௌர்ணமி முடிவடையும் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி நாளில் கிரிவலம் வர திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு




world news

அழகா கள்ளழகா... மலையை விட்டு இறங்காமல் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை: சித்திரை திருவிழா வரலாற்றில் முதன் முறையாக அழகர் மலை கள்ளழகர் மலையை விட்டு இறங்காமல் வைகையில் கால் வைக்காமல் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் மட்ம் தரப்போகிறார்.திருமாலிருஞ்சோலை எனப்படும் அழகர் மலையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மே 8ஆம் தேதி நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் அழகர் மலையில் இருந்து




world news

உங்க ஜாதகத்தில் இந்த கிரகங்கள் கூட்டணி இருக்கா ஆஸ்துமா வராமல் எச்சரிக்கையா இருங்க - பரிகாரங்கள்

மதுரை: உலக ஆஸ்துமா தினமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய் கிழமை கடைப்பிடிக்கப்படுகின்றது. நேற்று உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் புதன் ஆதிக்கம் நிறைந்தவர்களுக்கு ஆஸ்துமா கண்டிப்பாக இருக்கும் என்று ஜோதிட ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் என்னும் கொள்ளை நோய் பற்றிய பயத்தில் மக்கள் இருக்கும் போது புற்றுநோய், எய்ட்ஸ், ஆஸ்துமா, காசநோய்




world news

நரசிம்மர் ஜெயந்தி 2020: தீராத வினைகள் தீரும் செய்வினை கோளாறுகளை தீர்க்கும் நரசிம்மர்

மதுரை: சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் மறையும் நொடியில் மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும். நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்தி சாயும் நேரமான மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையாகும். அன்று விரதமிருந்து




world news

சித்ரா பௌர்ணமி 2020 : பாவம் தீர்ந்து புண்ணியம் அதிகரிக்க சித்ரகுப்தனை வணங்குங்க

மதுரை: சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நாள் சித்ரா பௌர்ணமி ஆகும். புராணங்களில் சித்ரகுப்தன் பிறந்தநாள் சித்ரா பௌர்ணமி என்கிறது. நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை ஒன்றுவிடாமல் எழுதிவைத்து, நம்முடைய உயிர் பிரிந்ததும், நம் நரகத்திற்கு செல்ல போகின்றோமா, சொர்க்கத்திற்கு செல்ல போகின்றோமா என்பதை நிர்ணயிப்பது இந்த சித்திர குப்தனின் கையில் இருக்கும்




world news

சித்ரா பௌர்ணமி வந்தது.. அழகர் மதுரைக்கு வரவில்லை.. ஆற்றிலும் இறங்கவில்லை.. சோகத்தில் பக்தர்கள்!

மதுரை: சித்ரா பௌர்ணமி நாளில் வாராரு .. வாராரு.. அழகர்வாராரு.. பாட்டை கேட்டாலே போதும் புல்லரிக்கும்... அழகர்மலையில கட்டாங்கி பட்டு கட்டு தங்க பல்லாக்கில கிளம்புறப்ப போடுற அதிர்வேட்டு சத்தம் மதுரை மூணுமாவடியில எதிரொலிக்கும். அதைக்கேட்ட உடனேயே எதிர்சேவைக்கு தயாராகிடுவாங்க மதுரைவாசிகள். வைகை ஆறும் உற்சாகமாக ஓட ஆரம்பிச்சிடும். இந்த வருஷம் எதுவுமே இல்லாம போனதால எதையோ




world news

அழகர் மலையில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு நாளை சாப விமோசனம்

மதுரை: அழகரை காணாத கண்ணும் கண்ணல்ல என்று கவலைப்படும் மதுரைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி. நேரில் வந்து வைகையில் இறங்கி தரிசனம் தராவிட்டாலும் மண்டூக முனிவருக்கு அழகர்மலையிலேயே கருட வாகனத்தில் வந்து காட்சி தந்து சாப விமோசனம் தரப்போகிறார். இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் நேரடியாக கலந்துகொண்டு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் https://tnhrce.gov.in என்ற இணையதளம், யூடியூப்




world news

அழகருக்கு மாலை சூடிக்கொடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் : கொரோனா லாக் டவுன் கடவுளுக்கு இல்லை

மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு மங்கல பொருட்கள் கள்ளழகருக்கு அணிவிப்பதற்கான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊரடங்கினால் விழா ரத்தான நிலையிலும் ஆகாம விதிப்படி கள்ளழகருக்கு பூஜை வழிபாடு நடப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு மாலை கொண்டு செல்லப்பட்டது. ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து




world news

பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் ஏறி வந்து தரிசனம் தந்த கள்ளழகர்

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறாவிட்டாலும் அழகர் கோவிலில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி தரிசனம் கொடுத்துள்ளார். இதனால் இந்த ஆண்டு நாடு செழிக்க நல்ல மழை பெய்வதோடு விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. திருமாலிருஞ்சோலை எனப்படும் திவ்விய




world news

அழகர்கோவிலில் தங்கக்கருட வாகனம் எழுந்தருளிய கள்ளழகர் - மண்டூக மகரிஷி சாப விமோசனம்

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி அழகர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது. கருட வாகனத்தில் அழகர் தரிசனம் கொடுத்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. பின்னர் ஷேச வாகனத்தில் தரிசனம் தந்து நாரைக்கு முக்தி கொடுத்தார். சித்திரை மாதத்தில் பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கி




world news

சமயபுரம் மாரியம்மன் கோவில் பஞ்சப்பிரகார விழா ரத்து - மகா அபிஷேகம் ஆன் லைனில் லைவ்

திருச்சி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால். தமிழ்நாட்டில் வழக்கமாக கோடை காலத்தில் நடத்தப்படும் அனைத்து கோவில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற இருந்த பஞ்சப்பிரகாரம் என்னும் வசந்த உற்சவ விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பக்தர்களின் வேண்டுதல் மற்றும் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வகையில், வரும் மே 14ஆம்




world news

திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசித்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்

சென்னை: திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பத்மாவதி தாயாரை தரிசிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அளிக்குமாறு ஏழுமலையான் ஆணையிட்டுள்ளார். அவ்வாறு செல்வம் பெற்ற பக்தர்கள் அதில் ஒரு பகுதியை ஏழுமலையான் உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். பத்மாவதி அன்னையை குளிர்விக்க சித்திரை மாத வசந்த உற்சவம் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் லாக் டவுன் காலம்




world news

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 20 #Margazhi,#Thiruppaavai

திருப்பாவை - 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனைஇப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய். பாடல் விளக்கம்: முப்பத்துமுவர் என்று ஆதி தேவர்களான ஏகோதச ருத்ரர்கள், த்வாதச ஆதித்யர்கள், அஸ்வினி தேவர்கள் இருவர்




world news

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 21 #Margazhi,#Thiruppaavai

திருப்பாவை பாடல் 21 ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலேபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் பாடல் விளக்கம்: நப்பின்னை பிராட்டி துயில் கலைந்து எழுந்து, வந்திருந்த ஆயர் சிறுமிகளுடன் இணைந்து கண்ணபிரானை துயிலெழுப்பும்




world news

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 23 #Margazhi,#Thiruppaavai

திருப்பாவை - 23 மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துவேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறிமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுபோதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா உன்கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடையசீரிய சிங்கா தனத்திருந்து யாம்வந்தகாரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். விளக்கம் : மழைக்காலத்தில் பெண் சிங்கத்துடன் அனைத்தையும் மறந்து உறங்கும் ஆண் சிங்கம், தூக்கம்




world news

அமெரிக்காவின் மினசோட்டாவில் 'தமிழ் மொழி மற்றும் மரபுத் திங்கள்' பிரகடனம்

மினசோட்டா: அமெரிக்காவின் மினசோட்டாவில் தமிழ் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவில் தமிழ் மொழி மற்றும் மரபு திங்கள் பிரகடனம் வாசிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மினசோட்டா தமிழ்ச் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை இனிதே கொண்டாடப் போகும் இவ்வேளையில் 2020 சனவரி மாதம் முழுவதும் "தமிழ்




world news

மார்கழி 2020: திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் - 25 #Margazhi,#Thiruppaavai

திருப்பாவை பாடல் 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரதரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னைஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடிவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே!




world news

தமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா!

சென்னை: சென்னை மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட மண்ணும் மரபும் என்ற பாரம்பரிய விழா பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தமிழர்கள் ஒன்றாக கொண்டாடும் பண்டிகை, பொங்கல். ஜாதி மதம் கடந்த நாம் கொண்டாடும் பண்டிகை ஆகும் இது. கிராமத்தில் குடும்பத்தோடு குடும்பமாக எல்லோரும் சந்தோசமாக கொண்டாடும் பண்டிகைதான் பொங்கல். பழையன கழிதலும், புதியன புகுதலும்




world news

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 26 #Margazhi,#Thiruppaavai

திருப்பாவை பாடல் 26 மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வனபாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவேசாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரேகோல விளக்கே கொடியே விதானமேஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய். பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால்




world news

துபாயில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் கோலாகலம்

துபாய்: துபாயில் தமிழர் திருவிழா நேற்றைய தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் துபாயில் உள்ள சிவன் கோவில் அருகில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேமுதிக அமீரக பிரிவு செயலாளர் காரல்ஸ் மார்க்ஸ் ஆலோசனைபடி அவை தலைவர் கமால் தலைமையில், பொருளாளர்




world news

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 27 #Margazhi,#Thiruppaavai

திருப்பாவை பாடல் 27 கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுநெய் பெய்து முழங்கை வழிவாரகூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம்.




world news

திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 29 #Margazhi,#Thiruppaavai

திருப்பாவை பாடல் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாதுஇற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். பொருள்: கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை; பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக்




world news

திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 30 #Margazhi,#Thiruppaavai

திருப்பாவை பாடல் 30 வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனைதிங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்னசங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். பொருள்: அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான




world news

முதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு!

சென்னை: தமிழக அரசு நிறுவனமான உலகத் தமிழ்ச் சங்கத்தின் முதலாவது உலகத் தமிழ் அமைப்புகளின் மாநாடு மதுரையில் மார்ச் 26-ந் தேதி முதல் மார்ச் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் பங்கேற்க உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மதுரை உலகத் தமிழ்ச்




world news

வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணம் பண்ணிப் பார்.. அதே மாதிரி.. கல்யாண பங்ஷன் அட்டென்ட் பண்ணிப் பார்!

சென்னை: வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். இந்த பழமொழியோடு தொடர்புடைய ஒரு புதுமொழி தெரியுமா ? அது வேறு ஒண்ணும் இல்லீங்க. 'கல்யாண பங்ஷன் அட்டென்ட் பண்ணிப் பார்' என்பதே. கல்யாண களேபரங்கள் அந்தளவிற்கு மக்களை நோகடித்து வருகின்றன. சுற்றமும், நட்பும் கூடிக் கலந்து உறவுகளைப் புதுப்பிக்கும் நிகழ்வுகளாகத்தான் திருமணம் போன்ற விழாக்கள்




world news

வெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது!

வாழ்வில் எத்தனையோ மரணங்கள் நம்மை கடந்து போகலாம் . சில மரணங்கள் மனத்துக்குள் ஆழமாக ஊடுருவி ஒரு வலியைத் தரும் . சில மரணங்கள் பாவம் என்று உச்சு கொட்ட சொல்ழும். சில மரணங்கள் என்னடா கடவுள் இவர் என்று புலம்பச் சொல்லும் . சில மரணங்கள் மட்டும் இந்த உயிர் எங்கே போகிறது என்ற கேள்வியை




world news

சம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்!

- எழுத்தாளர் லதா சரவணன் குவிந்து கிடக்கும் குமுறல்களுக்கு நடுவில் தினம் ஒரு பெண்ணின் ஓலத்தோடு சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகிறது. எதிர்ப்பட்ட இரு உதடுகள் சம்பிரதாயமாக தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளும் ஒரு சடங்காகவே மாறிவருகிறது மகளிர் தினக் கொண்டாட்டங்கள். ஊர் கூடி தேர் இழுப்பதைப் போலவே இந்த மாதம்




world news

மாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே!

சென்னை: மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்பதற்கேற்ப பெண்கள் இன்று பல துறைகளில் சாதனைப் படைக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நாளும் ஓய்வு கிடையாது. தன் குடும்பத்திற்காக காலம் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிறாள். உயிர்களை உருவாக்கும் திறமைப் படைத்தவள். அறுசுவை உணவுகளைச் சமைத்து அன்பாய்ப் பரிமாறுவாள். மகளாக தாயாக தங்கையாக மனைவியாக இப்படிப் பலவிதமான உருவங்கள்




world news

வீறிட்டழுத அம்மா.. ஒன்னும் புரியாத வயசு... உயிர் எங்கே போகிறது?

எல்லா மரணங்களும் நம்மள யோசிக்க வைக்கிறது இல்லை. மனசுக்கு பிடிச்சவங்க ரொம்ப பெரியவங்க மரணிக்கின்ற சமயம்தான் ஏன் இந்த மரணம்? மரணம் என்ன செய்கிறது ஒரு உயிரை? மரித்துப்போன அவங்க எங்க போறாங்க? நாம் அவங்கள மறுபடி பாக்கவே முடியாதா அப்படின்னு ஒரு புரிதலும் இல்லாத குழப்பம் வந்து விடும். அதை ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு சோகம்




world news

துபாயில் பேராசிரியர் க. அன்பழகன் மறைவுக்கு இரங்கல்

துபாய்: துபாயில் ஞாயிற்று கிழமை அன்று துபாய் லேண்ட்மார்க் ஹோட்டலில் மறைந்த முதுபெரும் திராவிட இயக்க தலைவர், திமுகவின் பொதுசெயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ். மீரான் தலைமை தாங்கினார். அமீரக எழுத்தாளர் / வாசிப்பாளர் குழுமத்தின் எழுத்தாளர் ஆசிஃப் மீரான் தொகுத்து




world news

பல்லாங்குழி விளையாடிய பாட்டிகள்... நொண்டி விளையாடிய இளம்பெண்கள் - சர்வதேச மகளிர் தினம்

திருமங்கலம்: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடுவது ஒரு தனி கலை, இன்றைய தலைமுறையினர் அதை மறந்து வருகின்றனர். நமது பாரம்பரிய விளையாட்டுக்களை இன்றைய தலைமுறையினருக்கு நினைவூட்டுவதற்காகவே மதுரை மாவட்டம் தி.குண்ணத்தூர் கிராம பெண்கள் பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டி, கோகோ, குடத்தில் தண்ணீர் சுமத்தல் போட்டிகளை விளையாடி மகளிர் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடினர். டி. குண்ணத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர்




world news

யாருக்கு யார் எதிரி ?

பூமிக்கு எதிரியல்ல...மனித குலத்துக்கு எதிரி!மனிதனின் பூதாகார எதிரியாககண்ணுக்கே தெரியாத ஓர் உயிரி!தன்னை மட்டுமே முன்னிறுத்திசுயநலத்துக்காக மற்றஎல்லா உயிர்களையும்கொஞ்சமும் நினைக்காமல்மனிதமே இல்லாமல்நடந்து கொண்ட மனிதனைமுடக்கிய வைரஸ்! மூச்சுவிட முடியாமல்தவித்த பூமியைவெகு காலம் கழித்துசுவாசிக்க வைத்த வைரஸ்! குடும்பத்தார் முகம்கூட பாராமல்ஓடியோடிஎந்திரகதியில் பயணித்தவரைஆசுவாசம் கொண்டுமுகம் காண வைத்த வைரஸ்! அரசன் அன்று கொல்வான்தெய்வம் நின்று கொல்லும் -இது சான்றோர்




world news

அவர்களின் பாதுகாப்புக்கு நீங்களும் பொறுப்பு!

சென்னை: கொரோனா உலகையே படுத்தி எடுத்து வருகிறது. எங்கெங்கும் சோகம், பதட்டம், கவலை, அயர்ச்சி என கலவையான உணர்வுகளில் உலகமே மூழ்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் நமது வாசகர் கெளசல்யா எழுதியுள்ள ஒரு அருமையான கவிதை இதோ. உங்களுக்குத் தெரிந்தமருத்துவர்கள்செவிலியர்கள்மருந்தக ஊழியர்கள்துப்புரவு தொழிலாளர்கள்காவலர்கள்தன்னார்வலர்கள்முகங்களை நினைவூட்டிக் கொள்ளுங்கள் !ஒருமுறை அவர்களின்பெயர்களை சொல்லிப்பாருங்கள் ! நீங்கள் வெளிச் செல்லும்




world news

தனிமைப்பட்டாவது தாயகம் காப்போம்!

சென்னை: கொரோனாவைரஸ் பரவல் மக்களிடையே பெரும் அச்சத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிப்புகள் அந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து வருவதால் மக்கள் அஞ்சுவது இயற்கையே. கொரோனாவைரஸ் குறித்து நமது வாசகர் சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்தவரான ஜி. செளந்தரராஜு நமக்கு அனுப்பி வைத்துள்ள ஒரு கவிதை. கொரோனா... உலகை உலுக்கும் உருவமேஉயிர்குடிக்கும் அருவமே, காற்றில் கலந்த கசடேகண்ணில்




world news

மனதிடமே மருந்து

வீட்டிலேயே அடைந்து கிடக்கிறேன்அல்லவீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கிறேன் என்னை நோய் தாக்கி விடுமோ ?பயம் வேண்டாம்என்னை நானே தனிமைப்படுத்திகைகளைச் சுத்தம் செய்து கொண்டே இருப்பதால்என்னை நோய் தாக்காது வீட்டிலிருக்கும் பொருட்கள் போதுமா ?சந்தேகம் வேண்டாம்இருக்கும் பொருட்களைக்கொண்டுஇன்னும் சில நாட்களுக்குசிக்கனமாக செலவுசெய்வதில் நான் கில்லாடி ஊரடங்கு உத்தரவா ஐயையோ?!அத்தியாவசியம் அதுமருந்தகம் மளிகைமுக்கிய இவைகள் முடக்கப்படா கொரோனாவுக்கு மருந்து இல்லையே?தனித்திருத்தலும்தன்னம்பிக்கையும்




world news

கொரோனா - "இது உலக மொழி"

கண்டம் கடந்து..காற்றில் பயணிக்கும்ஹைகூ - "கவிதை" சிறிய வார்த்தையில் அடைபட்டவீரியம் மிக்க - "சொல்" கண்ணில் காண வழியில்லை..!அலட்சியமாய் கடந்து போக முடியவில்லை..! பேராசை மனிதனுக்கு..புவியின்"சலித்துப்போன" செய்தி எது? எண்ணெய் கிணறு...ஆயுதக் குவியல்பேசி பயனில்லை..! கருப்பு..வெள்ளை..சிவப்புதோல் நிறத்தில் வேற்றுமையில்லை..! பொருளாதாரம்..அரசியல் மாற்றம்..எல்லை பாதுகாப்பு..எதுவும் உதவ போவதில்லை.! கிரக பலன்.. கோள் நிலை..வரும் செய்தி ஒன்றும்




world news

அன்பு சூழ் உலகு

வண்டுகள் மலர்களை கொண்டாடுகின்றன நிழல் வைத்து காத்திருக்கிறது மரம் பறவைகளின் கவியரங்கில் கைத்தட்டுகின்றன இலைகள் தன் குஞ்சுகளை சுற்றியே வட்டமடிக்கிறது கோழி விடியலை ஆவலுடன் கூவி அழைக்கிறது குயில் பழங்களை அடைகாத்து தருகிறது புளியமரம் தடவிக்கொடுக்கும் அன்பில்தன் கொம்புகளை மடக்கிக்கொள்கிறது மாடு மின்மினிக்குள்ளும் அத்தனை வெளிச்சங்கள் மீன் குஞ்சுகள் முத்தமிட்டுக்கொள்ளும் பேரன்பைஅழகாக படம்பிடிக்கிறது நீர்குமிழி




world news

May 1: ஆதியும் அந்தமும் மூலமும் முதலும் உழைப்புதான்!

- எழுத்தாளர் லதா சரவணன் வியர்வைகளால் கவிதை எழுதி உழைப்பு என்னும் உறையில் இட்டு அதன் ஊதியமாய் சில வெண்மணிகளைப் பெறும் போது கீற்றாய் வெளிப்படும் புன்னகைக்கு ஈடாகாது எந்த உதட்டுச்சுழிப்பும். என்றுமே உழைப்பிற்கென்று தனி மதிப்பு உள்ளது. துள்ளித்திரியும் காலத்தில் கூட நம்மையும் அறியாமல் உழைப்பு நம்மோடு இணைந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. நாம் தான் அதை