world news கொரோனா : சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் ரத்து - வீட்டிலேயே விரதம் முடிக்கலாம் By tamil.oneindia.com Published On :: Sat, 04 Apr 2020 10:36:55 +0530 திருச்சி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரைத் தேர்த் திருவிழாவின் கொடியேற்றம் தொடங்கி தேரேட்டம் வரையில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு விரதம் இருந்தவர்கள் ஏப்ரல் 5ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் காலை 8 மணிக்குள் தங்கள் வீட்டிலேயே Full Article
world news சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் ராசிக்கு வெற்றி மீது வெற்றி வரும் By tamil.oneindia.com Published On :: Sat, 04 Apr 2020 12:07:07 +0530 சென்னை: சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். Full Article
world news மஞ்சள், வேப்பிலை, துளசி போட்டு ஆவி பிடிங்க கொரோனா பக்கத்தில கூட வராது By tamil.oneindia.com Published On :: Sat, 04 Apr 2020 15:24:50 +0530 மதுரை: உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற சீன மருத்துவர்கள் பின்பற்ற சொல்வதும், இந்த ஆவி பிடிக்கும் முறையை தான். கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது, தொண்டையை தான். அதிலிருந்து தான் நுரையீரலை பதம் பார்க்க தொடங்கும். ஆகவே, கொரோனா வைரஸை தொண்டையிலேயே அழிக்கும் விதமாக ஆவி பிடிக்கும் முறையை பின்பற்ற Full Article
world news வீட்டில் விளக்கேற்றுங்கள் உயிரை காக்கும் சக்தி கிடைக்கும் - நோய் மட்டுமல்ல வறுமையும் நீங்கும் By tamil.oneindia.com Published On :: Sun, 05 Apr 2020 11:15:18 +0530 சென்னை: தினசரியும் விளக்கேற்றும் வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். ஒளியில் தேஜஸ் ஆக இருக்கிறேன் என கண்ணபிரான் கீதையில் அருளி உள்ளார். நம்முடைய நாட்டின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. கடவுளை வழிபட காலையும் மாலையும் இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் Full Article
world news கொரேனாவால் களையிழந்த பங்குனி உத்திரம் - கோவில்களில் பக்தர்கள் இல்லை அரோகரா முழக்கமில்லை By tamil.oneindia.com Published On :: Mon, 06 Apr 2020 13:42:50 +0530 சென்னை: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றாலும், மூன்றாவது படைவீடான திருஆவிநன்குடி எனப்படும் பழனியில் தான் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இங்கு பங்குனி உத்திர நாளில் பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்து தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் நடத்துவார்கள். மேலும், இந்நாளில் நடைபெறும் தேரோட்டமும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த Full Article
world news சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்: தனுசுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் By tamil.oneindia.com Published On :: Mon, 06 Apr 2020 21:03:26 +0530 சென்னை: சார்வரி தமிழ் வருடம் பிறக்கும் போது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட Full Article
world news கூவாகம் திருவிழா 2020 - கொரோனா வைரஸ் கூத்தாண்டாவர் கோவில் திருவிழா ரத்து By tamil.oneindia.com Published On :: Tue, 07 Apr 2020 09:47:40 +0530 சென்னை: சித்திரை மாதத்தில் நடைபெற உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்தில் கூடுவார்கள். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வீரியமாக பரவி வரும் நிலையில் மக்கள் கூடுவதை தடுக்கவே கூவாகம் கூத்தாண்டவர் Full Article
world news மீனம் ராசியில் நீசம் பெற்ற புதனால் எந்த ராசிக்கு என்ன பாதிப்பு வரும் தெரியுமா By tamil.oneindia.com Published On :: Tue, 07 Apr 2020 16:13:26 +0530 சென்னை: புதன் பகவான் இப்போது மீன ராசியில் நீசமான நிலையில் அமர்ந்துள்ளார். இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில் புதன் நீசமாக இருப்பார். புதன்தான் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். ஆண்களுக்கு ஆண்மை குறைவையும், பெண்களுக்கு பெண்மை குறைவையும் தரக்கூடிய அலி கிரகம். புதன் ஒருவரின் ஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு ஏதாவது ஒரு Full Article
world news இதயமே இதயமே... கொரோனாவினால் முடங்கும் இதயங்கள் - ஜோதிட பரிகாரங்கள் By tamil.oneindia.com Published On :: Wed, 08 Apr 2020 05:50:03 +0530 சென்னை: ஆளை கொல்லும் கொரோனா வைரஸ்க்கு மிகவும் பிடித்த இடம் நுரையீரல்தான் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்க அது இதயத்தையும் பதம் பார்க்கிறது. இந்த நோய் தாக்கி இறந்த ஐந்தில் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் மூலம் உயிர் பிரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதயப்பிரச்சினையோ, ரத்த அழுத்தமோ இல்லாதவர்களுக்கு கூட கொரோனா வைரஸ் தாக்கிய பின்னர் இதய முடக்கம் ஏற்பட்டு உயிர் Full Article
world news திருமலையில் பக்தர்கள் இல்லாமல் நடந்த வசந்த உற்சவம் - தங்க தேரோட்டம் ரத்து By tamil.oneindia.com Published On :: Wed, 08 Apr 2020 14:42:58 +0530 திருப்பதி: திருமலையில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 3 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறும். கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட உற்சவ மூர்த்திகளுக்கு, வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுதையொட்டி திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வசந்த உற்சவம் பக்தர்கள் யாருமின்றி நடைபெற்ற நிலையில் தங்க Full Article
world news சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு By tamil.oneindia.com Published On :: Wed, 08 Apr 2020 21:47:42 +0530 சென்னை: சார்வரி தமிழ் வருடம் பிறக்கும் போது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட Full Article
world news கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் - 2021 மார்ச் வரை என்ன நடக்கும் எச்சரிக்கும் இளம் ஜோதிடர் By tamil.oneindia.com Published On :: Wed, 08 Apr 2020 22:27:34 +0530 சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 7 ஆயிரம் பேரின் உயிரை குடித்துள்ளது. 15 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த வைரஸ் இதுவரை 85 ஆயிரம் பேரை காவு வாங்கியுள்ளது. கண்ணுக்குத்தெரியாத எதிரியோடு போரிடும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள Full Article
world news லட்சுமணன் உயிர் காக்க சஞ்சீவி மலை பெயர்த்து வந்த அனுமன் - ராமாயணத்தில் சுவாரஸ்யங்கள் By tamil.oneindia.com Published On :: Thu, 09 Apr 2020 23:05:30 +0530 சென்னை: இந்தியாவின் இதிகாசமான ராமாயணத்தில் சொல்லப்படாத கருத்துக்களே இல்லை. மகாவிஷ்ணு மனிதனாக அவதரித்து தனது மனைவி சீதையை கவர்ந்து சென்ற ராவணனை அனுமன் உள்ளிட்ட வானர சேனையோடு சென்று போரிட்டு வதம் செய்து வெற்றி பெற்றதை சொல்லும் காவியம். இந்த காவியத்தில் உயிர்காக்கும் சஞ்சீவி முலிகை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ராம ராவண யுத்தத்தில் இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரம் Full Article
world news சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2020 -21 : மீனம் ராசிக்காரர்கள் நினைத்தது நிறைவேறும் By tamil.oneindia.com Published On :: Fri, 10 Apr 2020 16:16:31 +0530 சென்னை: சார்வரி தமிழ் வருடம் பிறக்கும் போது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட Full Article
world news சித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் By tamil.oneindia.com Published On :: Fri, 10 Apr 2020 22:56:06 +0530 சென்னை: தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து வணங்கினால் நோய் நொடிகள் தீரும் என்பது நம்பிக்கை. கடன் பிரச்சினைகள் தீரும் எதிரிகள் தொல்லைகள் நீங்கும். வரும் 15ஆம் தேதி தேய்பிறை அஷ்டமி. சித்திரை மாதம் தேய்பிறை அஷ்டமி சனாதன அஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த அஷ்டமி புதன்கிழமை வருகிறது. விரதம் இருந்து பைரவரை வணங்கினால் கொடிய நோய் தொந்தரவுகள் ஏற்படாமல் Full Article
world news மகரத்தில் சனி, செவ்வாய், குரு சேர்க்கை - சித்திரை பிறந்தால் ஓடிப்போகும் கொரோனா By tamil.oneindia.com Published On :: Sat, 11 Apr 2020 05:11:28 +0530 சென்னை: சனியின் வீடான மகரத்தில் கிரகங்கள் கூட்டணி சேர்ந்திருப்பதே கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவ காரணம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மகரத்தில் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருக்க, கூடவே குரு பகவான் அதிசாரம் பெற்று அமர்ந்திருக்கிறார். கூடவே செவ்வாய் பகவானும் கூட்டணி அமைத்திருக்க நாடு முழுவதும் நோய் பற்றிய பயம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மிதுனம் ராசியில் Full Article
world news மல்லிகார்ஜூனேஸ்வரர் நந்திக்கு மஞ்சள் முக கவசம் : புத்திரபாக்கியம் வேண்டி பிரார்த்தனை By tamil.oneindia.com Published On :: Sat, 11 Apr 2020 05:55:10 +0530 கர்நூல்: மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் நடைபெறும் நித்ய நைவேத்ய பூஜையின் போது, கொடி மரத்தின் அருகிலுள்ள மகா நந்தி தேவருக்கு நைவேத்யம் படைக்கப்படுவது கிடையாது. ஆனால், ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை, பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினங்களில் மட்டும் மகா நந்திக்கு ஊறவைத்த கொண்டைக்கடலையை ஒரு மஞ்சள் துணியில் வைத்து, அதை மகா நந்தியின் வாயோடு வைத்து கட்டி Full Article
world news சார்வரி புது வருடத்தில் மக்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் - தங்கம் விலை உயரும் By tamil.oneindia.com Published On :: Sat, 11 Apr 2020 09:08:41 +0530 சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இந்த கால கட்டத்தில் சார்வரி புது வருடம் பிறக்கிறது. இந்த வருடம் மக்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும். வருமானம் வருமா? செலவுதான் அதிகரிக்குமா என்றெல்லாம் பலரும் யோசிப்பார்கள். இந்த ஆண்டு மக்களுக்கு ஆதாயத்தை விட விரையம் குறைவாகவே இருக்கிறது. இதேபோல பொதுமக்களின் Full Article
world news உலக நடுக்குவாத நோய் விழிப்புணர்வு தினம் : புதன் உங்க ஜாதகத்தில் எப்படி இருக்கு - பரிகாரம் என்ன? By tamil.oneindia.com Published On :: Sat, 11 Apr 2020 14:45:09 +0530 மதுரை: புத்திகாரகன் புதன், மூளை நரம்பின் நாயகனும் புதன்தான். இந்த புதன் பாதிக்கப்பட்டால் நரம்பு தொடர்பாக பல நோய்கள் ஏற்படுகின்றன. முக்கியமாக பார்கின்சன் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. நடுக்குவாதம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே உலக பார்கின்சன் நோய் தினம் உலகம் முழுவதும் ஏப்ரல் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் (Parkinson's Full Article
world news கொரோனா வைரஸ் பிரச்சினை 2021 நவம்பர் வரை நீடிக்கும் - இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் எக்ஸ்க்ளூசிவ் By tamil.oneindia.com Published On :: Mon, 13 Apr 2020 10:26:21 +0530 சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் 15 லட்சம் பேரை பாதித்துள்ளது லட்சக்கணக்கான மக்களின் உயிரை குடித்துள்ளது. இந்த நோய் தாக்கம் உலக பொருளாதாரத்தை பாதித்துள்ளது பல கோடி மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பசியும் பிணியும் மக்களின் உயிரை குடித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் வரும் ஜூன் மாதத்தில் இருந்து படிப்படியாக குறைந்தாலும் Full Article
world news கொரோனாவை வீழ்த்தும் வேப்பம்பூ - தமிழ் புத்தாண்டு நாளில் வேப்பம்பூ ரசம் சாப்பிடுங்க By tamil.oneindia.com Published On :: Mon, 13 Apr 2020 23:49:32 +0530 சென்னை: தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் இன்றைய நேரத்தில் வேப்பம்பூ ரசமும் மாங்காய் பச்சடியும் தமிழர்களின் வாழ்வில் எப்படி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறியலாம். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் நிறைந்துள்ள இந்த கால கட்டத்தில் மருத்துவ குணம் நிறைந்த வேப்பம்பூ பற்றி அறிந்து கொள்வோம். ஒரு வேப்பமரம் வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் எந்த நோயும் Full Article
world news சார்வரி தமிழ் புத்தாண்டு நாளில் விளக்கேற்றி பஞ்சாங்கம் படிங்க ஆயுள் அதிகரிக்கும் By tamil.oneindia.com Published On :: Tue, 14 Apr 2020 00:12:11 +0530 சென்னை: சார்வரி தமிழ் புத்தாண்டு இன்று இரவு 8.23 மணிக்கு பிறக்கிறது. சார்வரி என்றால் வீறியெழல் என்று அர்த்தம். சித்திரை முதல்நாளை தமிழ் புத்தாண்டாகவும், விஷூ புண்ணியகாலமாகவும் கொண்டாடுகின்றனர். தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாளன்று பூஜை அறைகளை அலங்கரித்து விளக்கேற்றி, பஞ்சாங்கம் வைத்து கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் நன்மைகள் நடைபெறும். Full Article
world news சார்வரி தமிழ் புத்தாண்டு 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் By tamil.oneindia.com Published On :: Tue, 14 Apr 2020 00:22:42 +0530 சென்னை: சார்வரி தமிழ் வருடம் இன்று இரவு பிறக்கிறது. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம். இது பொதுவான பலன்தான். ஜாதகத்தில் கிரகங்கள் சேர்க்கை, தசாபுத்தி நடப்பதை பொருத்து பலன்கள் மாறுபடலாம். Full Article
world news சித்திரை மாத ராசி பலன் 2020 - மேஷம் முதல் கன்னி வரை பலன்கள் பரிகாரங்கள் By tamil.oneindia.com Published On :: Tue, 14 Apr 2020 14:32:19 +0530 சென்னை: சூரிய பகவான் மேஷம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் சித்திரை மாதம். மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சித்திரை விஷு என்றும் போற்றுகிறார்கள். சித்திரை மாதம் வசந்தங்கள் நிறைந்த மாதமாகும். மஹா விஷ்ணுவின் தசாவதாரங்களில், பல அவதரங்களுக்கு இடம்கொடுக்கும் பெருமை, சித்திரைக்கு உள்ளது. சித்திரை சுக்ல பஞ்சமியில், மீன் வடிவில் அவதாரம் எடுத்து, பிரளயத்திலிருந்து உலகை மீட்டு, Full Article
world news சபரிமலையில் சித்திரை விஷு கனி பூஜை - கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதியில்லை By tamil.oneindia.com Published On :: Fri, 17 Apr 2020 10:39:06 +0530 பட்டனம்திட்டா: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், வழக்கமாக சபரிமலையில் சித்திரை முதல் நாளான இன்று நடைபெறும் விஷு கனி காணல் நிகழ்ச்சியானது பக்தர்கள் இன்றி சம்பிரதாய சடங்குகளாக மட்டுமே நடைபெற்றது. விஷுக்கனி தரிசனத்துக்காக, கோயில் நடை இன்று அதிகாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கேரளத்தில் உள்ள பிரசித்தி Full Article
world news சித்திரை மாத ராசி பலன் 2020 - துலாம் முதல் மீனம் வரை பலன்கள் பரிகாரங்கள் By tamil.oneindia.com Published On :: Tue, 14 Apr 2020 21:14:19 +0530 சென்னை: சூரிய பகவான் மேஷம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் சித்திரை மாதம். மங்கலம் பொங்கும் இந்த மாதத்தினை சித்திரை விஷு என்றும் போற்றுகிறார்கள். சித்திரை மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷம் ராசியில் சூரியன் உச்சம், ரிஷபம் ராசியில் சுக்கிரன் ஆட்சி மிதுனம் ராசியில் ராகு, தனுசு ராசியில் கேது, மகரம் ராசியில் செவ்வாய் உச்சம், சனி Full Article
world news மிதுனத்தில் நிகழப்போகும் ராகு சூரிய கிரகணத்தால் கொரோனா பாதிப்புகுறையுமா - பரிகாரம் யாருக்கு By tamil.oneindia.com Published On :: Wed, 15 Apr 2020 12:31:11 +0530 சென்னை: சார்வரி வருடம் ஆனி மாதம் 7ஆம் தேதி ஜூன் 21ஆம் தேதி ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இப்போது கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழ்நிலையில் மிதுனம் ராசியில் நான்கு கிரக சேர்க்கையும் அப்போது நிகழப்போகும் சூரிய கிரகணமும் உலகத்தில் மீண்டும் ஒரு பேரழிவை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இப்போது Full Article
world news சார்வரி வருடத்தில் வறட்சியா? வெள்ளமா? பொருளாதாரம் எப்படி - பஞ்சாங்கம் சொல்வதென்ன By tamil.oneindia.com Published On :: Wed, 15 Apr 2020 15:53:21 +0530 சென்னை: உலகமே கொரோனா வைரஸ் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது. வல்லரசு நாடு என்று பெருமிதமாய் கூறிக்கொண்டிருந்த பல நாடுகளின் பொருளாதாரம் படு பாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது. இந்த சார்வரி புது வருடத்தில் நாட்டின் பொருளாதாரமும், மக்களின் பொருளாதார நிலையும் எப்படி இருக்கும், நாட்டின் மழை வளம் எப்படி இருக்கும் என்று சார்வரி வருட பஞ்சாங்கம் கணித்துள்ளது. இந்த வருடம் சித்திரை Full Article
world news சார்வரியில் மக்களை தாக்கும் நோய்களும் பேராபத்துகளும் - எச்சரிக்கும் பஞ்சாங்கம் By tamil.oneindia.com Published On :: Thu, 16 Apr 2020 09:50:35 +0530 சென்னை: சார்வரி வருடம் பிறந்து விட்டது. இந்த புது வருடம் நன்றாக செழிப்புடன் இருக்க வேண்டும் என்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சாங்கம் வாசித்திருக்கின்றனர். இந்த வருடம் கொசுவினால் புது நோயும், புது வைரஸ் பரவி மக்களை தாக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. விகாரி வருடத்தில் புதிய வைரஸ் நோய் உலகை தாக்கும் என்று கணித்தது Full Article
world news சித்திரை திருவிழா 2020: மீனாட்சி சொக்கநாதரையும், கள்ளழகரையும் தரிசிக்க காத்திருக்கும் மக்கள் By tamil.oneindia.com Published On :: Thu, 16 Apr 2020 19:10:06 +0530 மதுரை: உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா சித்ரா பவுர்ணமியை ஒட்டி 18 நாட்கள் நடைபெறும். மீனாட்சி திருக்கல்யாணமும், தேரோட்டமும், கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவமும் காண கண்கோடி வேண்டும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஆலயங்களில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணத்தையும் Full Article
world news சார்வரியில் அரசுக்கு புதையல், தொழிலதிபர்கள் ஏழைகளாவார்கள்... எதிர்கட்சிகளுக்கு ராஜயோகம் By tamil.oneindia.com Published On :: Fri, 17 Apr 2020 08:58:12 +0530 சென்னை: கொரோனா பீதியோடு ஊரடங்கு விடுமுறையோடு பிறந்திருக்கிறது சார்வரி தமிழ் புது வருடம். ஒருநாள் லீவோடு பிறக்கிற ஆங்கில புத்தாண்டு எங்கே, 15 நாள் லீவோடு பிறந்திருக்கிற தமிழ் புத்தாண்டு எங்கே என்று கொண்டாடக்கூட முடியவில்லை காரணம் கொரோனா. கோவிலுக்கு கூட போக முடியாமல் வீட்டிலேயே அமைதியாக கழிந்து விட்டது என்றாலும் இந்த புது வருடத்தில் என்னென்ன Full Article
world news சித்திரை 2020: அட்சய திருதியை முதல் சித்ரா பவுர்ணமி வரை வீட்டிலேயே கொண்டாடலாம் By tamil.oneindia.com Published On :: Fri, 17 Apr 2020 16:52:51 +0530 சென்னை: சார்வரி வருடம் சித்திரை மாதம் பிறந்து விட்டது. கொரோனா வைரஸ் லாக் டவுன் நிறைய பண்டிகைகளை மறக்கடிக்கச் செய்து விட்டது. தமிழ் புத்தாண்டு நாளில் கூட கோவில்கள் பூட்டப்பட்டிருந்தால் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பண்டிகை நாட்களில் வீட்டிலேயே விரதம் இருந்து கொண்டாடலாம். சித்திரை மாதத்தில் நிறைய பண்டிகைகள் விரத நாட்கள் வருகின்றன. எந்தெந்த நாட்களில் Full Article
world news அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை தீர்க்கும் பாபவிமோசினி ஏகாதசி By tamil.oneindia.com Published On :: Sat, 18 Apr 2020 10:47:58 +0530 சென்னை: சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியானது பாபமோசினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியானது விரதத்தின் பிரபாவத்தால் மனிதர்களின் சர்வபாபங்களும் அழியப்பெறுவதுடன் நற்கதியும் கிடைக்கிறது. புராணங்களின்படி மஞ்சுகோஷா எனப்படும் தேவலோக பெண் மேதாவி முனிவரை காம வயப்படுத்தி, அவரின் தவம் வெற்றி பெறுவதை தடுத்தாள். இந்தப் பாவச் செயல் காரணமாக மஞ்சுகோஷா பல துன்பங்களை அனுபவிக்க Full Article
world news கொரோனா வைரஸ் லாக் டவுன் - தஞ்சை, திருவண்ணாமலை கோவில் சித்திரை திருவிழா ரத்து By tamil.oneindia.com Published On :: Sat, 18 Apr 2020 21:47:41 +0530 தஞ்சாவூர்: கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற இருந்த சித்திரைத் திருவிழா மற்றம் தேரோட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியோடு முடிவடைந்துவிடும் என்று எண்ணியிருந்த சூழ்நிலையில், வரும் மே மாதம் 3ஆம் தேதி வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், சித்திரைத் திருவிழா மற்றும் தேரோட்ட நிகழ்ச்சிகள் Full Article
world news அக்னியில் உதித்த மதுரை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் திருக்கல்யாணம் - புது தாலி மாற்ற நல்ல நேரம் By tamil.oneindia.com Published On :: Sat, 18 Apr 2020 21:59:34 +0530 மதுரை: மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் நடைபெறும். பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் திருக்கல்யாண விருந்து களைகட்டும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பினால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருக்கல்யாணத்தை மட்டும் எளிமையாக நடத்தி லைவ் ஆக ஒளிபரப்புகின்றனர். பக்தர்கள் யாருமின்றி திருக்கல்யாணம் நடைபெறுவது மதுரை Full Article
world news கொரோனா அரக்கனை ஒழிக்க வரும் முருகன் கை வேல் - சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் பூஜை By tamil.oneindia.com Published On :: Sat, 18 Apr 2020 22:46:32 +0530 திருப்பூர்: சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் தற்போது வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. வேல் என்பது முருகப் பெருமானின் கையில் உள்ள ஆயுதம். இது அசுரர்களை அழிப்பதற்காக அன்னை பார்வதி தேவி தன்னுடைய முழு சக்தியையும் ஒரு வேலில் அடக்கி, அதை முருகப் பெருமானுக்கு வழங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதே போல், உலகம் முழுவதும் பரவி Full Article
world news மேஷம் ராசிக்காரங்களுக்கு மூக்குக்கு மேல கோபம் வருமாம் ஏன் தெரியுமா? By tamil.oneindia.com Published On :: Mon, 20 Apr 2020 14:12:21 +0530 சென்னை: நவ கிரகங்களும் 12 ராசிகளை ஆள்கின்றன. 12 ராசிகளில் நவகிரகங்கள் ஆட்சி உச்சம் நீச மடைகின்றன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணங்கள் உள்ளன. 12 ராசிகளும் நிலம், நீர், நெருப்பு, காற்று என பஞ்ச பூத தத்துவங்களை உள்ளடக்கியுள்ளது. 12 ராசிகளில் முதல் ராசி மேஷம் ராசி நெருப்பு தத்துவம் கொண்ட சர ராசி. நெருப்பு Full Article
world news ஆலவாய் நகரை அரசாளும் மீனாட்சி - தூங்கா நகரத்தின் புராணம் தெரியுமா By tamil.oneindia.com Published On :: Mon, 20 Apr 2020 16:57:25 +0530 மதுரை: பக்தர்களை தன் கண்ணுக்குள் வைத்து காப்பவள் மீனாட்சி. மதுரையை அரசாளும் மீனாட்சிக்கு தன் கணவர் சொக்கநாதரும், மக்களும்தான் சொத்து. மதுரை நகருக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோவிலும் சித்திரை திருவிழாவும்தான் உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொரோனா வைரஸ் பாதிப்பினால் ரத்து செய்யப்பட்டுள்ளது. வைகை ஆற்றின் கரையில் உள்ள Full Article
world news சனி வக்ரம் எந்த ராசிக்காரங்க எச்சரிக்கையாக இருக்கணும் தெரியுமா? By tamil.oneindia.com Published On :: Tue, 21 Apr 2020 12:04:13 +0530 சென்னை: சனிபகவான் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 24.1.2020 முதல் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். மே மாதம் 11 ஆம் தேதி முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரை மகரத்தில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். இந்த சனி வக்ர நிலையில் இருக்கும் போது சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். Full Article
world news Ramadan 2020: இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு காலம் எப்போது தொடங்குது தெரியுமா By tamil.oneindia.com Published On :: Tue, 21 Apr 2020 18:34:07 +0530 சென்னை: இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். இஸ்லாமியர்களின் காலண்டரின் ஒன்பதாவது மாதம் புனித ரமலான் மாதம். நிலவின் நிலைகளை அடிப்படையாகக் கொண்ட சந்திர நாள்காட்டியை இஸ்லாமிய மக்கள் பின்பற்றுகின்றனர். அமாவாசை முடிந்து பிறை தெரியும் நாளில் இருந்து மாதம் தொடங்கும். இந்த ஆண்டு புனித ரமலான் மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. மே 23ஆம் தேதிவரை Full Article
world news ரமலான் 2020 - கொரோனா காலத்தில் கூட்டுத்தொழுகை வேண்டாம் சமூக விலகலை கடைபிடிப்போம் By tamil.oneindia.com Published On :: Tue, 21 Apr 2020 19:34:54 +0530 சென்னை: ரம்ஜான் மாதத்திலும் ஊரடங்கு மற்றும் சமூகவிலகலை நாம் கடைபிடிப்பதுடன் பசியோடும், தேவையோடும் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தமிழக அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இஸ்லாமிய பெருமக்களின் புனிதமாதமான ரமலான் மாதம் இன்னும் இரு நாட்களில் தொடங்க உள்ளது. நோன்பு இருக்கும் Full Article
world news சித்திரை அமாவாசை - முன்னோர்களை நினைத்து வணங்கினால் பித்ரு தோஷம் நீங்கும் By tamil.oneindia.com Published On :: Wed, 22 Apr 2020 12:01:08 +0530 சென்னை: இன்று சித்திரை மாத அமாவாசை நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். ஏழைகளின் பசியாறி மனதார வாழ்த்தினாலே நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டு எந்த கோவிலுக்கும் போக முடியாமல் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியலையே என்று தவிப்பவர்கள் Full Article
world news வாஸ்து நாளில் பூஜை பண்ணுங்க - வீடு கட்டும் யோகம் தானாக தேடி வரும் By tamil.oneindia.com Published On :: Thu, 23 Apr 2020 06:14:46 +0530 சென்னை: வாஸ்து பகவானுக்கு உரிய நாளில், அவருக்கு உரிய நேரத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதே வாஸ்து பகவானை வழிபடுவற்கு இணையானது. வீடுதான் வாஸ்து பகவான் வாஸ்து பகவான் தான் வீடு, நம்முடைய வீட்டினை நாம் தூய்மையாக வைத்திருந்தாலே வாஸ்து பகவானின் அருளாசி கிடைக்கும். சித்திரை 10ஆம் தேதி 23.4.2020 வியாழக்கிழமை வாஸ்துநாள். காலை 8.54 முதல் 9.30 Full Article
world news கொரோனா வைரஸ் பாதிப்பு நீக்கும் கோளறு பதிகம் - நவகிரக தோஷங்கள் நீங்கும் By tamil.oneindia.com Published On :: Thu, 23 Apr 2020 11:18:28 +0530 சென்னை: சிவனடியார்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிறப்பான நால்வர்களில் திருஞானசம்பந்தர் அருளியது கோளறு பதிகம். நவ கிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் நீங்க கோளறு பதிகத்தை பாடியுள்ளார் திருஞானசம்பந்தர். ஒருவர் நோயுடன் போராடும் போது சிவபெருமானை வணங்கி கோளறுபதிகம் பாடினால் நோய் பாதிப்பு நீங்கும் என்பது சிவனடியார்கள் நம்பிக்கை. பல நேரங்களில் கோளறு பதிகம் பாடியவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துள்ளன. Full Article
world news அட்சய திருதியை 2020: உப்பு மஞ்சள் வாங்குங்க உணவு தானம் கொடுங்க புண்ணியம் பெருகும் By tamil.oneindia.com Published On :: Thu, 23 Apr 2020 14:31:43 +0530 சென்னை: அட்சயம் என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பல மடங்கு வளரும் என்பது நம்பிக்கை. அன்று தானங்கள் செய்து புண்ணியத்தை வாங்குவது தான் மிகவும் சிறப்பு. அதனால் அட்சய திருதியை நாளில் தானம் கொடுத்து பல தலைமுறைக்கும் அள்ள, அள்ள குறையாமல் புண்ணிய செல்வத்தை சேர்த்து Full Article
world news ரமலான் நோன்பு நாளை தொடக்கம் : புனித மாதத்தில் பாதுகாப்புடன் தொழுகை - உலக சுகாதார நிறுவனம் By tamil.oneindia.com Published On :: Thu, 23 Apr 2020 15:05:02 +0530 சென்னை: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்தியாவில் நாளை வெள்ளிக்கிழமை முதல் தொடங்க உள்ள நிலையில் சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும் நாடுகளில் பின்பற்ற வேண்டிய சில அறிவுறுத்தல்களையும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சமூக மக்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவில்கள், Full Article
world news மே மாத ராசி பலன் 2020: ரிஷபத்திற்கு வருமானம், மிதுனத்திற்கு திடீர் அதிர்ஷ்டம் வரும் By tamil.oneindia.com Published On :: Fri, 24 Apr 2020 10:03:12 +0530 சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும் Full Article
world news ரம்ஜான் நோன்பு காலத்தின் ஸஹர் இப்தார் நேரங்கள் - ஈகையின் பெருமையை கூறும் திருநாள் By tamil.oneindia.com Published On :: Fri, 24 Apr 2020 14:27:47 +0530 சென்னை: சுயநலமற்று வாழ வேண்டும் பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு உணவு கொடுத்து உண்ண வேண்டும் என்பதை உணர்த்துவதான் ரம்ஜான் நோன்பின் தத்துவம். புனித மாதமான ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் 9வமு மாதம். இந்த மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து இறை தரிசனம் கண்டு ஈகை திருநாளை கொண்டாடுகின்றனர். நோன்பு தொடங்கும் முன்பாக உணவு உண்ணும் நேரம் ஸஹர் Full Article
world news கொரோனா வைரஸ் : திருச்சூர் பூரம் திருவிழா, திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழா ரத்து By tamil.oneindia.com Published On :: Fri, 24 Apr 2020 19:59:14 +0530 திருச்சூர் / திருநள்ளாறு : கொரோனா வைரஸ் பாதிப்பினால் கேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழாவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா Full Article
world news அட்சய திருதியை விரதம் திருமண தடை நீங்கும் வளமான வாழ்வை அள்ளித் தரும் By tamil.oneindia.com Published On :: Sat, 25 Apr 2020 16:41:19 +0530 மதுரை: திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல குணநலன்கள் கொண்ட கணவன், நற்பண்புகள் நிறைந்த மனைவி அமைய அட்சய திருதியை விரதம் கைகொடுக்கும் என்பது நம்பிக்கையாகும். அட்சய திருதியை நாளில், நம்முடைய குலதெய்வத்தை வழிபாடு செய்தால், நமக்கும் நமது சந்ததியரின் வாழ்வு சிறக்கும். அதோடு, இந்நாளில், ஏழை எளியவர்களுக்கு, தயிர் சாதம் தானம் அளித்தால் நம்முடைய ஆயுள் விருத்தியாகும். தமிழ் Full Article